மேலும் சில பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்


மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று இரவு 7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments: