நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4398 உயர்ந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொ த்த எண்ணிக்கை 7872 ஆக உயர்ந்துள்ளது, தற்போது நாட்டின் 30 வைத்தியசாலைகளில் 4054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் 3803 நேற்று குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: