மொனராகலைப் பகுதியில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்றுமொனராகலைப் பகுதியில்  49 வயதுடை ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: