வட்டகொடையிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று


கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் - யொக்ஸ்போர்ட் பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன்சந்தை தொடர்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 38 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

No comments: