ஹோமாகம பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா


ஹோமாகம பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய நபர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறித்த வர்த்தக நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: