சுமார் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

No comments: