கடற்பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்


நீர்க்கொழும்பு- கம்மல்தொட பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்களில் மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஸ்கெலியாவில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: