புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்


புதிய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை இன்றைய தினம் அமைச்சில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

No comments: