உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள செய்தி


உலகம் முழுவதும், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்தாலும் இந்த காலப்பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட விசேட ஆய்வின் பின்னரே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.No comments: