மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்


நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ம் திகதி காலை 5 மணிவரை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

No comments: