கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் 3 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து, இரண்டு நோயாளர் பிரிவுகள் மற்றும் சிகிச்சை பிரிவு ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: