தற்காலிகமாக மூடப்பட்ட காவல் நிலையம்


கொழும்பு கோட்டை காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சேவை பெறுபவர்கள் புறக்கோட்டை மற்றும் கொம்பனித்தெரு காவல்நிலையங்களை நாடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: