மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் நடாத்துதல் இடைநிறுத்தம்


மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, குறித்த விடயத்தை கருத்திற் கொண்டு செயற்படுமாறு மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது


No comments: