கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள  விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனுமதிப்பத்திரங்களை ஏற்கனவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பரீட்சையானது எதிர்வரும் 11ம் திகதி நாடு முழுவதும் உள்ள 2936 பரீடசை நிலையங்களில் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments: