இன்று நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ரிஷாட் பதியுதீன்


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சுகாதார பாதுகாப்பு உடையில் நாடாளுமன்றுக்கு அழைத்துவரைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: