மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை


மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 6 முதல் இன்று அதிகாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 110 பேரும்,ஐஸ் ரக போதைப் பொருள் தொடர்பில்  14  பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments: