இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 302 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

துருக்கியில் இருந்து 260 பேரும், கட்டாரில் இருந்து 42 இலங்கையர்களும் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமா நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் மத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments: