நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: