மினுவாங்கொட பிரதேசத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பணியாளரின் 16 வயதான பிள்ளைக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் மினுவாங்கொட பிரதேசத்தில் 600 நபர்களும் 150 தனிப்பட்ட நபர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: