அனுஷா சந்திரசேகரன் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைய விசேட பூஜை வழிபாடுகள்


ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைய தலவாக்கலையில் அமைந்துள்ள காரியாலயத்தில்  விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்துடன் மாணவர்கள் பலருக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.No comments: