ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மாவட்டத்தினூடாக பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு


ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தினூடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கம்பஹா மாவட்டத்தினூடாக பயணிக்கும் வாகனங்கள் குறித்த பிரதேசத்தில் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: