நாளை இடம்பெறவிருந்த பொதுமக்களுக்கான சந்திப்பு தினம் இரத்து


நாளைய தினம் அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்களுக்கான சந்திப்பு தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதோடு, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments: