மினுவங்கொட மற்றும் திவுலபிடிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு


மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய காவற்துறை பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: