ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது


கிம்புலாபிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் ரக போதைப் பொருளுடன்  சந்தேகநபர் ஒருவர் நீர்க்கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 500 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: