கண்டி – பூவெலிக்கடை கட்டடத்தின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்


கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் உரிமையாளரான அநுர லெவ்கே என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: