ஊரடங்கு குறித்து வெளியான தகவல்


மட்டக்குளி,முகத்துவாரம்,ப்ளுமென்டல்,வெல்லம்பிட்டி மற்றும் கிரேன்பாஸ் ஆகிய இடங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5 மணிவரை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: