கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 பேரும், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய 12 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இதுவரையில் மினுவங்கொடை கொத்தணியில் மொத்தமாக  1608 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: