கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான விசேட அறிவித்தல்


கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அங்குள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் வங்கிகளை இன்றைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: