ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கான விசேட அறிவிப்பு


ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் இன்று காலை முதல் இரவு 8 மணிவரையில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை முதல் மருந்தகங்கள், சதொச நிறுவனம்  பல்பொருள் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


No comments: