நாட்டில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: