பிரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பிலான விசாரணைகளுக்காக வேறு குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கைமினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

No comments: