சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்


சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 53 இலட்சத்து 12,762 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 85,733 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் 5 இலட்சத்துக்கு அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றில் பதிவான அதிகமான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.

No comments: