பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3274 ஆக அதிகரித்துள்ளது.



No comments: