தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு


அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களின்  வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

No comments: