மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை


மேல் மாகாணத்தில், கடந்த 24 மணித்தியாலத்தில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருள் விற்பனை தொடர்பில் 94 பேரும்,கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 56 பேரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: