ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி


கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: