ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, எதிர்வரும் இரண்டு நாட்களின் பின்னர், அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: