நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 400 இலங்கையர்கள் இன்று மத்தள விமான நிலையத்திற்கு வந்த விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: