பஸ் விபத்து - ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்

க.கிஷாந்தன்


ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.No comments: