சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுந்த 62 பேரும்,  முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 352 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments: