கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு


கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: