நாட்டின் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது


கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக நாட்டின் அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நாட்டின் அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: