நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3278 ஆக அதிகரித்துள்ளது.
No comments: