ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அரசியலமைப்பில் 20வது திருத்தம் தொடர்பான திருத்தப்பட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: