ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 92 பேர் கைது


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில்,ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 92  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஊரடங்கு உத்தரவை மீறிய 4 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: