சற்றுமுன்னர் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில்  பணியாற்றியவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3506 ஆக அதிகரித்துள்ளது.

No comments: