மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

18 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் ஒன்பது பேரின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அவர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

No comments: