கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று


கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மேலும் 7 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

No comments: