மினுவாங்கொட திவுலுப்பிட்டிய பகுதிகளில் 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


மினுவாங்கொடையை சேர்ந்த 600 பேரும் திவுலுப்பிட்டியவை சேர்ந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திவுலுப்பிட்டியவில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

No comments: