மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று


இலங்கைக்குள் மேலும் 75 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: